விடியலில் வெள்ளம்விடியலில் கண்ட கனவு பலிக்காதெனில்

விடிந்ததும் மழை வரும்

என்றால் தோழி...!

வழக்கம் போல் அன்றைய கனவிலும்

நீ தான் வந்தாய்...!

காலையில் சென்று வாசலைப் பார்த்தேன்

தெருவெங்கும் மழை வெள்ளம்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment