மனக்கீறல்கள்


சிதறல்களாய் இருந்த உன்னை எடுத்து

அணு அணுவாய் செதுக்கி

அழகான உயிர் கொடுத்து

பறிகொடுத்துவிட்டேன்

பலரின் நலனுக்காக !

எதார்த்தமாய் தொடங்கிய உறவில்

எத்தனையோ மாறுதல்கள் !

விதி எதுவோ தெரியாது...

வருங்காலத்தில் வளமாய் வாழ்ந்தாலும்

துன்பத்தில் துவண்டாலும்

என்றுமே உடனிரு

என் தோழியாக !

உன் ஆறுதல் வார்த்தைகள் போதும்

அமைதியாய் நான் வாழ்வதற்கு !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Vijayakumar S said...

Super lines.... Words from your heart.... Good... :)

Uvaraj said...

Nice :-)

Post a Comment