நீயும் நானும்

என்
நினைவுகள் கூட
உன்னுள் நிழலாய் இருக்கும்
இன்னும்
சில நாட்களுக்கு...

உன் அசைவுகள் கூட
என்னுள் ஆழமாய் பதிந்திருக்கும்
பல ஜென்மங்களுக்கு...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

Anonymous said...

its very nice sister by dinesh

indu said...

Thanks dinesh...

Mahendran K.S said...

அந்தி மழை பொழிவது கண்டு
இந்த கண்கள் ரசித்தனவோ....!

முழுமதியான முகத்தில் நெற்றி
பொட்டுக்கிடையில் இரு
நட்சித்திர பூக்கள்....!

இயற்கை அன்னையின் விசித்திர
படைப்பு...! அழகிய
விழிகளுக்குள் வர்ண கோலங்கள்...!
பொட்டு வைத்த முகத்தில் அந்தி நேர
முழு மதியோ....!

Post a Comment