தவறவிட்ட தருணங்கள்


எனக்கான நீ
என்னருகில் இருந்தபோது
உரைக்கவில்லை
உனக்கான என் அன்பை
காலம் கடந்து
நீ என்னை பிரிந்து சென்ற
ஒரு தருணத்தில்
நினைக்கிறேன்
உயிரற்ற என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுப்பாயா என்று...???

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

murugesan said...

ஆட்டோகிராபிற்கு ஏற்ற அருமையான கவிதை,
தொடர்ந்து எழுதிடுஙகள்
மேலும் சிறந்திடுக்கள்,

indu said...

Thanks a lot

Post a Comment