நினைவுகள்நாட்கள் பல செல்லலாம்
நண்பர்கள்
மாறலாம்
காலத்தால் காயங்கள் ஆறலாம்
கவலைகள் மறக்கலாம்
ஆனால் என்றும்
என்
ஆழ்மனதில் நிலைத்திருக்கும்
நாம் பிரிந்தபோது
சிந்திய
கண்ணீர் துளிகள்...!!!


Dedicated to My School Friends


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment