நிலை மாற்றம்உன்னுடன் பேச முடிந்தபோது
நேரம்
, தனிமை , தைரியம்
எதுவும்
என்னிடம் இல்லை...!!!
இன்று எல்லாம் இருந்தும்
பேசுவதற்கு
நீ மட்டும் இல்லை...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

sammi said...

hmm good

Guru said...

நீண்ட நேர நெருடலுக்கு பின்னும் நிலைகொள்ளவில்லை மனது இந்த வரிகளுக்கு முன்!!!!

Post a Comment