பிம்பங்கள்


ஜன்னலோர பயணங்களில்...!
இரவின்
நிலவில்...!
நிசப்தமான
சாலைகளில்...!
தெளிந்த
நீரோடைகளில்...!
பசுமையான
வயல்களில்...!
சிந்தும்
மழைத்துளிகளில்...!
என் வழி எங்கினும்...!
உன்
பிம்பங்கள்...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

Balachandar said...

http://www.crocustech.co.cc/

Post a Comment