எதிர்பார்ப்புநாள்தோறும் என் அலைபேசியில்

எத்தனையோ அழைப்புகள்...!
அழைப்பது நீயாயில்லாத போதும்
உன் அழைப்பை எதிர்நோக்கியே
என் நிமிடங்கள்...!
உனக்கோ
என் முதல் அழைப்பு மட்டும் நினைவில்
எனக்கோ
எல்லா அழைப்புகளும் உன் நினைவில்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

ananchu said...

wow!!!!!!!!!!what a feeling......i expected dis much of feeling......superb.....continue ur poems.....

indu said...

sure...

Post a Comment