கண்ணுக்குள் நீ !!!கணினி திரையில்
உன் முகம் பார்க்கும்போதெல்லாம்
கண்மூடிக்கொள்கிறேன்...
கணினி திரை விடுத்து
இந்த கன்னியின் விழிகளுக்குள்
நீ நுழைவதாய்
ஒரு பரவச உணர்வு !!!

Dedicated to My nephew Pranesh and My new born niece

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment