அதிசயங்கள்அகதிகள் முகாம்களில்
சுதந்திர
தின விழா !
தீவிரவாதிகள்
முகாம்களில்
நண்பர்கள்
தின விழா !
அனாதை விடுதிகளில்
அன்னையர் தின விழா !
முதியோர் இல்லங்களில்
தியாகிகள்
தின விழா !
ஊனமுற்றோர்
இல்லங்களில்
உழைப்பாளர்
தின விழா !
பெண்கள்
காப்பகத்தில்
மகளிர்
தின விழா !
பட்டாசுத்
தொழிற்சாலைகளில்
குழந்தைகள்
தின விழா !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

SQL Queries said...

Nice

indu said...

Thanks

Post a Comment