உயிர் விதைநான் மறைந்த பிறகு
என்னை உன் மனதில்
புதைக்காதே,
மறந்துவிடுவாய் !!!
உன் எண்ணங்களுக்குள்
புதைத்துவிடு,
உன் வெற்றிக்கு
விதையாய் இருப்பேன் !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Anonymous said...

dont know y... today your posts, sorry words are looking awesome. I think you really having great poetic sense better than me.(note: I have 1% knowledge in writng poems). Great work..Keep it up..

indu said...

Thanks a lot...

Post a Comment