கண்ணுறங்கா இரவுகள்அள்ளி
அணைத்து
முத்தமிட்ட
முழுநிலவும்,
மெல்ல
வருடிச்சென்ற
தென்றல்
காற்றும்
எனக்கு
அந்நியமாகத்தான் தெரிகிறது !
கண்ணுறங்கா
இரவுகளில்
கனவுகளையும்
கற்பனைகளையும்
கட்டிக்கொண்டு
வாழும் எனக்கு !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

SQL Queries said...

Nice picture and nice kavidhai

indu said...

Thanks a lot...

Post a Comment