தொலைக்காட்சி பயணங்கள்பார்த்து ரசிப்பதற்கும் வியப்பதற்கும்
எத்தனையோ இடங்களை
இயற்கை அன்னை பரிசளித்திருந்தாலும்
ஏனோ,
தொலைக்காட்சிப் பெட்டிக்குள்
தொலைந்து போகும்
பேருந்துப் பயணங்கள் !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment