என்னைவிட்டு !!!Add Image
உனக்காக நான்
உறவுகளை உதறிவிட்டு
பூமிக்கு வந்தால்
நீ என்னைவிட்டு எங்கோ
ஒதுங்கிச் செல்வது ஏன்???
- மழைDedicated to Today's Rain

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment