வலிமை இல்லாமல்...என் மரணம் கூட
உனக்குத் தெரியாமல்
பார்த்துக்கொள்வேன்,
உன் கண்ணீர் துளிகளைத்
தாங்கும் வலிமை
என் உயிரற்ற
உடலிற்கும் இல்லை !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

Anansiya said...

azhagana vizhigalil arumaiyai nirgirathu indha kanneer thuligal........!!!!!!!!!!

Post a Comment