நன்றி சொல்ல முடியாததால்!!!சுதந்திரம் தரும் அப்பாவுக்கு,
என்சுமைத் தாங்கும் அம்மாவுக்கு,
அக்கறைக் காட்டும் தங்கைக்கு,
ஊட்டி வளர்க்கும் பாட்டிக்கு,
உடனிருக்கும் நண்பர்களுக்கு...
நன்றி சொல்ல முடியா
இந்த உறவுகளுக்கு
நான் என்ன சொல்ல...
அதனால்தான்,
எழுதி வைக்கிறேன்
என்றும் அழியாமல் இருப்பதற்கு !!!

Dedicated to My Family and all My Friends

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

Raghunath said...

This kavithai is very nice. My wishes to Indhuuuuuuuuuuuuuuuu.....

indu said...

Thanks Raghu:)

ajay said...

Kavidhai nu sonningale enga iruku.......

Post a Comment