தேடல்வாழ்ந்துகாட்ட நான் விரும்பினாலும்
உணர்ந்துகொள்ள நீ இல்லாததால்
வர்ணனைக்குள் வரையறுக்க முடியாத
என் அன்பை வெளிப்படுத்த
வார்த்தைகளைத் தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments :

நியோ said...

உங்கள் வார்த்தைகள் போய் சேர வேண்டியவர்களிடம் போய் சேரட்டும் இந்து !
அன்புடன்
நியோ

Anonymous said...

idhai vida sirappaga velippaduthamudiyuma enna!!!!

indu said...

மன்னிக்கவும் நியோ இது யாரிடமும் போய்ச்சேர வேண்டும் என்று நான் எழுதவில்லை. இருப்பினும் உங்கள் கருத்துக்கு நன்றி.

Rajalakshmi Subramaniam said...

Excellent indhu..
I am also a poet
visit my blog http://ennullae.blogspot.com

indu said...

Thanks Rajalakshmi...
i have seen your blog...
It's really superb...

Post a Comment