கைகள் துண்டிக்கப்பட்டு
கற்பும் பறிக்கப்பட்டு
பெற்றெடுத்த பிள்ளையையும்
எமனுக்குப் பரிசளித்துவிட்டு
வாழும் இவள் ,
"The Bite of the Mango" என்ற
புத்தகத்தின் எழுத்தாளர் !!!
இதைப் படித்த பிறகுதான்
புரிந்துகொண்டேன் ,
இப்பூவுலகில் அரக்கர்கள்
என்றும் இருக்கிறார்கள்
இறைவன்தான் அவதரிப்பதில்லை !!!
"The Bite of the Mango"
Subscribe to:
Post Comments
(
Atom
)
4 comments :
thanks to reader
very nice story
thanks i was read that ful story of that girl story its given lot of feelings
Thank you all for your comments.
Post a Comment