வெற்றிடமான வீடு !!!



என் வீடெங்கும்
உணர்வுகளால் நிறைந்திருந்த உள்ளங்கள்
காலத்தால் கடத்திச் செல்லப்பட்டதை
நினைக்கும்போதெல்லாம்
வெறித்துப் பார்கிறேன்
வெற்றிடமாய்ப் போன இடங்களையும்,
விலகிச் சென்ற நண்பர்களையும்,
அர்த்தமற்ற என் வாழ்வையும்...!

Dedicated to My Friends who are still in my Heart yet they left

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments :

நிகழ்காலத்தில்... said...

அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வீர்களாக..

வாழ்த்துகள் நண்பரே

indu said...

Thanks for your comment...

Mahendran K.S said...

இந்த சோகத்தை நானும் தாங்கி நிற்கின்றேன்

indu said...

Dont Worry mahendran time will heal all your problems...

Mahendran K.S said...

ஆறுதல் சொல்ல தோழமை இருக்க....
நினைத்து வாழ்வேன் உங்களை போன்ற
அன்பு உள்ளங்களை...

indu said...

Thanks Mahendran... Have a happiest life...

Post a Comment