உணரப்படாத அன்பு !!!என்னைப்போல் ஒரு ரசிகை இருப்பது
அதிகாலையில் கூவும் குயிலுகுத் தெரியாது !
தன்னை வரவேற்க வந்த மண்வாசம் பற்றி
அடைமழையாய் பொழியும் கார்மேகம் அறியாது !
தனக்காக தற்கொலைச் செய்துகொள்ளும் அருவியின் காதலை
திசையெங்கும் ஓடும் நதிகள் உணராது !
நிலையில்லா வாழ்வில் புரியாமல் போன
நிலையான அன்பு இன்னும் எத்தனையோ !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 comments :

கவிக்குயில்கள் said...

தேர்ந்து எடுத்த முத்துக்களை கொண்டு
கோர்த்து வைத்த முத்து மாலை - உங்களின்
இந்த கவிதை தொகுப்பு...!

indu said...

Thanks for your comment...Happy to receive a comment like this:)

கவிக்குயில்கள் said...

Just visit
http://kavikuilkal.blogspot.com/

Venkatesh Vimal said...

Really nice pa. I can feel your love.

Anonymous said...

really nice , you keep this attitude with u always.

indu said...

Sure...Thanks for your comment:)

அருள்மொழிவர்மன் said...

once again, nice poem from u

Post a Comment