தனித்தன்மைமனம் வீசாத மல்லிகை
சுட்டெரிக்காத சூரியன்
வர்ணமில்லா வானவில்
வளைவுகளில்லா மலைப்பாதை ...!
தன்னியல்பைத் துறந்த எதுவும்
கற்பனையில்கூட ரசிக்கப்படுவதில்லை !
அதுதான் மனிதனுக்கும் !
நம்முடைய தனித்தன்மையை இழந்தால்
யாரும் மதிப்பதில்லை !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

macha said...

நம்முடைய தனித்தன்மையை இழந்தால்
யாரும் மதிப்பதில்லை !!!
-true lines indhu
by
Santhoshpriyan

indu said...

Thanks a lot santhosh...:)

அருள்மொழிவர்மன் said...

wow, meaningful lines..

keep posting !!!!!

Post a Comment