கடந்து போகும் நிமிடங்களில் !!!அடைமழையில் நனைந்தாலும்
கானல் நீரை மட்டும்
எங்கோ தேடிக்கொண்டிருக்கும் கண்கள் !
கண்ணிமைக்கும் கணத்தில்
எத்தனையோ நிகழ்வுகள் !
நிகழ்வுகளை உள்வாங்கி உணருமுன்
சிதறிப்போகும் வாழ்கை !
இருந்தும் தேடிக்கொண்டிருக்கிறோம்
வாழ்கை முழுதும் ,
காணாமல் போன கானல் நீரை மட்டும் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

பிரபாகரன் பழனிசாமி said...

//தேடிக்கொண்டிருக்கிறோம்
வாழ்கை முழுதும் ,
காணாமல் போன கானல் நீரை மட்டும் !...
indu.... superb... now u r a level up in your writing style... superb lines... and of course itzz tru.. EVryone s seeking their hapines from outside... forgetting about the happiness that binds them..... U have conveyed it wel and itz nyc to know that u to hav tat mindset... Keep it up....best wishes from prabha...

indu said...

thanks prabha:)

Post a Comment