அகதியாய் அலையும் காதல்சொந்த மண்ணை விட்டு

அகதியாய் வந்து

உன்னைத் தேடி அலையும்

நாட்களெல்லாம் நகைக்கிறது…!

உன் மேல் மட்டும் எதற்கிந்த

தலை கால் புரியா

தறிகெட்ட காதல் என்று…?

என்றோ ஒரு நாள்

நீயும் என்னைத் தேடி அலையும்

நாள் வரும் என்று நினைக்க வைத்தது

உன் மேல் மட்டும் உறைந்து கிடக்கும்

உயிரில்லா காதல்…!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments :

Hemalatha Gopalakrishnan said...

Nee kalakura po..

Uvaraj said...

Nice one Indu :-)

ravikumarsivamani said...

epdi unala matum yosiaka mudiuthu .....

கவிக்குயில்கள் said...

what a lines very superb...

S Murugan said...

Fantastic varigal...

saran said...

no words for your words Indhu :) God bless you :)

Post a Comment