எதிர்மறை விளைவுகள்உன் கோபமான பார்வையும்
கடுமையான வார்த்தையும்
உன்னிடம் எனக்கு
வெறுப்பை உண்டாக்கியிருந்தால்
அதன் விளைவு நன்றாயிருந்திருக்கும்… !

உன் பார்வைக்குள் இருக்கும் காதலும்,
உன் வார்த்தைக்குள் இருக்கும் உரிமையும்,
உனக்கு என்னை அடிமையாக்கிவிடுகிறது
எல்லா பிறவிகளுக்கும்… !


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Hemalatha Gopalakrishnan said...

Nalla iruku...Very nice..Keep writing...

Uvaraj said...

Kalakiringa Indu... Super:-)

Post a Comment