மருந்தாகும் கனவுகள்


உறவுகளின் மேல் உள்ள
உரிமைகளை எல்லாம்
இழந்த பின்புதான்
வருந்துகிறோம்..
காலமும் கடவுளும்
எவ்வளவு கொடுமையானவர்களென்று..
சேர்ந்து சிரித்த நாட்களெல்லாம்
ரணமாய் மாறிப்போக
காயங்கள் ஆற கனவுகளை
சேமித்துக் கொண்டிருக்கிறோம் !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment