பூவனம்ஒவ்வொரு முறையும்
போராடி தோற்று போகும்போதுதான்
மனதிற்கு புரிகிறது…
வாழ்க்கை என்பது போர்க்களம் அல்ல
வாழ்க்கை ஒரு அழகான பூவனம்
நடப்பதை ஏற்றுக்கொண்டு நகர்ந்தால்
இன்பமும் துன்பமும்
இயல்பாய் பழகிவிடுமென்பது !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment