செல்லக் காதலும் சின்ன கோபமும்


வழியறியா பாதைகளில் பயணித்து
நாம் சந்திக்கும்போதும்
பிரிவை மறந்து
பிரியம் காட்டி நிற்கும் போதும்
உன் காதல் அழகானதா
இல்லை
என் கனவுகள் அழகானதா
என்ற யுத்தம்
எப்போதும்போல் எட்டிப் பார்த்து சிரிக்கிறது !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment