நிழல் துணை


நிஜங்களின் ஸ்பரிசத்தில் மட்டுமே
வாழ்க்கை நகருமென்றால்
வெறுமைதான் மிஞ்சியிருக்கும் !
எதிர்பார்புகளும் கனவுகளும்
அவ்வப்போது அணைக்காவிட்டால்
வாழ்நாள் எல்லாம்
ரசிக்காமல் முடிந்துவிடும் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment