நினைவூஞ்சல்

சோர்வோ சுகமோ
தளர்ந்து போகும் தனிமையோ
என்னை அழகாய்த் தாங்கிப் பிடிக்க
உன் நினைவுகளைத் தவிர
அற்புதமானது எதுவுமில்லை !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment