சிறைக்கைதிகள்


கொட்டித் தீர்க்கும் மழையை விட
குடைத் தேட வைக்காத
சாரல் மழை தான் அழகு !
அடிமைப் படுத்தும் அன்பை விட
ஆதரவாய்த் துணை நிற்கும்
அன்பு தான் அழகு !
இதெல்லாம் உள்ளத்திற்கு எட்டாமல்
சிறைப்பட்டுக் கிடக்கவே
வரம் பெற்றிருக்கிறோம்
நம்மில் பலர் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment