எனைக்கொல்லும் தனிமை


நடுநிசியில் கண்விழித்து

பிரபஞ்சத்தின் கடைசி உயிராய் வாழும்

தனிமையை அனுபவித்து,

படபடக்கும் மனதை அமைதிப்படுத்தி,

பின் எப்படியோ தூங்கிப் போகும் நாட்களையெல்லாம்

உனக்கு காணிக்கையாக்கிவிடுகிறேன்!

முழுமையாக தூங்கிவிடும் நாள் மட்டும் கிடைத்துவிட்டால்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

அருள்மொழிவர்மன் said...

good...

Post a Comment