வரமாகும் விநாடிகள்
கடந்துசெல்லும் பாதையில்
உன்னைப்போல்
யாரேனும் இருந்தால்
திரும்பிப்
பார்க்கும் விநாடிகளில்...!
பிறந்தநாள்
கொண்டாட்டத்தின் முதல்நிமிடம்
உன் வாழ்த்தில்லாமல்

கழியும்
விநாடிகளில்...!
கோயிலுக்குச்
சென்றவுடன்
உனக்காக
வேண்டிக்கொள்ளும் விநாடிகளில்...!
எங்கோ
உன் பெயரைக் கேட்டவுடன்
உடனே தேடும் விநாடிகளில்...!

இப்படி
என் உயிரைப் பந்தாடும்
எல்லா
விநாடிகளிலும்...
நீ
எங்கு நிலைத்திருப்பாயோ,
என்ன
நினைத்திருப்பாயோ...
தெரியவில்லை
!
நான்
மட்டும் உறைந்து போயிருப்பேன் !!!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments :

பிரபாகரன் பழனிசாமி said...

இந்து .. சூப்பர் ., அருமை ., நல்ல பதிவு ., தொடந்து எழுதுங்கள் .. என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகும் அளவில் இல்லை உங்கள் வார்த்தைகளும் ., வார்த்தைகளுக்குள்
ஒளிந்திருக்கும் உணர்வுகளும் .!! நிசமாகவே கவிதையின் முடிவு என்னவாக இறக்குமோ என்று எதிர்பார்க்க வியக்கிற யுத்தி ஈர்க்கிறது ..!! keep it up .. !! வார்த்தைகளுக்கு மேல் உங்கள் உணர்வுகள் நெஞ்சை அள்ளுகிறது .. ! வார்த்தைகள் அருமை.! உணர்வுகள் அதைவிட.!

Jana K said...

samooga kavithaigalai vida...idhu pondra agaunarvai thottuch sollum kavithaigal nandraga ullana.. vaarthaikalai kaiyaalavathilum kattapailum kavanam kollungal.. All the best!

indu said...

Thanks prabha....

indu said...

Thanks a lot for ur suggestion jana.:)

Nithyaswarna said...

nice one :)

indu said...

Thanks Nithya:)

Post a Comment