குழப்பம்பட்டுப்போன இந்த மரம்

தன்னை வெட்டிச் சென்ற

இலையுதிர் காலத்தை

எண்ணி வருந்துமா?

இல்லை,

வரப்போகும் வசந்தத்தை

நினைத்து வாழுமா?

இல்லை,

காய்ந்துபோய் கட்டையாகுமா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

srini said...

itharkkana mudivinai neengaley solli irundhal nandraga irrundhirukkum

srini said...

kuzappam sariyanna thalaippu

indu said...

nandri srini... Mudivu therinthirunthaal nichayam naanae solliyirupen... :)

Post a Comment