புரியாத உறவுகள் !!!அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமெல்லாம் எனக்கில்லை
இருந்தும் எழுப்புகிறாய்
அழகான குறுந்தகவலோடு ...!

சமையலுக்கும் எனக்கும் வெகு தூரம் என்று தெரிந்தும்
நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சாப்பிட்டு
நாசூக்காக குறையையும் பாசத்தோடு நிறையையும் சொல்கிறாய் ...!

அம்மா மடியில் படுத்து அழ நினைக்கும்போது
அருகில் வந்து சாய்ந்து கொள்ள தோள் தந்து
தன்னம்பிக்கையும் தருகிறாய் ...!

கள்ளம் கபடமில்லா இந்த அன்பை
காதல் என்று கதை சொல்ல பிடிக்கவில்லை ...!
நட்பு என்று நடிக்கவும் விருப்பமில்லை ...!

உன்னதமான இந்த அன்பிற்கெல்லாம்
உலகத்தில் பெயர் என்னவோ...?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments :

sutha said...

Hi Indu. It is Very amazing ma. Try to collect all those things. We will release a book very soon.

Unknown said...

very nice lines ,keep itup

panneer said...

very nice lines keep itup

sudhakarSalem said...

neenga kalakkunga madam :)

saran said...

:)mulu arthathaiyum unara mudigirathu Indhu :) Glod bless everyone :)

indu said...

Thank you everyone for ur wishes and support.... :)

Uvaraj said...

Gr8 lines Indu..!

Gayadri Prahalathan said...

Hi dear its awesome!! Keep rocking...- Gaya

Post a Comment