புன்னகைஒரு சில நண்பர்களிடம்தான்
தன்னிலை உணர்ந்து
உண்மையாக இருக்க முடிகிறது..
பெரும்பாலானவர்களிடம்
உண்மை நிலை மறைத்து
நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது..
இதயத்தின் ரணம் மறைத்து
இதழில் பூக்கும் புன்னகையைப் போல..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment