புரியாத மொழிகள்


இதயத்தின் எண்ணங்களை
இதழ்களைவிட வேகமாக
கண்கள் பிரதிபலித்துவிடுகிறது !
இதழ்களுக்கும் கண்களுக்கும்
இடையே நடக்கும் போட்டியில்
வார்த்தைகள் பொய்யையும்
பார்வைகள் மெய்யையும்
பேசிவிடுகிறது !
விழிகளின் ஆழம் அறியாதவர்கள்
வார்த்தைகளில் வாழ்ந்துவிடுகிறார்கள் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment