புன்னைகையில் பூத்துக்கிடக்கும் காதல்


உன் கண்களுக்குள்
தொலைந்து போன என்னை
நானே தேடிக் கொண்டிருக்கையில்
உன் மூச்சு காற்றின் தாக்கமும் சேர்ந்து
என்னை மறந்து நிற்கையில் பூக்கும்
ஒரு சின்ன சிரிப்பில்
மறைத்து விடுகிறேன்
உனக்கான அத்தனை அன்பையும்..!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment