நினைவுப் பரிசு


பிரிவில்லா உறவுகளில்லை என்றாலும்
ஒருசில உண்மையான அன்பை
நிரந்திரமாக பிரிந்துசெல்லும் சூழ்நிலை வருமென்று
முன்பே தெரிந்தால்
உங்களின் ஏராளமான நினைவுகளை
தாராளமாக தந்துவிடாதீர்கள் !
உங்களுடைய நினைவுகளே
அவர்களின் நிம்மதியை கொன்றுவிடும் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment