சூழ்நிலை


இரத்த சொந்தங்களுக்காக
எதையும் தூக்கியெரிபவர்களைப்
பார்க்கும்போதுதான் தோன்றுகிறது..
உயிரான நட்பும்
உண்மையான காதலும்
உள்ளத்தை உரசினாலும்
ஜெயிப்பதென்னவொ
உரிமை கொண்டாடும்
உறவுகள்தானென்று !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment