நீயின்றி அமையாது உலகு !


வேதனைகளின் வலி குறைக்க
விரல் கோர்த்து சொல்லும் ஆறுதலிலோ,
குழப்பங்களின் குடியிருப்பாய் மாறிய மனதின்
மாய பிம்பங்களை உடைத்தெறிந்து
உடன் நிற்கும் போதோ
வெளிப்படாத ஒன்று ,
கண் சிமிட்டல்களில் கடந்து உதிரும்
கண்ணீர்த் துளிகளில் புதைந்திருக்கிறது..
நீ தான் உலகமென்ற உண்மை !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment