அன்பின் வழியது உயிர்நிலை


ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான்
காதலின் வெற்றி என்று சொல்லும்
சிறுபிள்ளைத்தனம் கொண்ட
மனிதர்கள் மத்தியில்
நாடித் துடிப்பில் சேர்த்து வைத்து
நாளெல்லாம் நேசிக்கும் அன்பெல்லாம்
மூடத்தனமாகவே பார்க்கப்படுகிறது !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment