காதல் புதையல்


காணாமல் போன நாட்களில்
உன்னோடு பேசிய வார்த்தைகளை 
நெஞ்சோடு சேர்த்து வைக்கையில்
புன்னைகையும் விழிநீரும் சேர்ந்து 
உனக்கான அன்பில் 
இன்னும் அதிக
காதலை மனதிற்குள் புதைத்து வைக்கிறது !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment