நிகழ்காலம்


நினைவுகளைத் தகர்த்து 
நிஜங்களின் மடியில் சரணடையும்போது
ஏழு வர்ணங்களில்
எல்லா அழகையும் வெளிப்படுத்தும்
வானவில் போல் மாறிப்போகிறது
இந்த வாழ்க்கை !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment