அன்பின் வரம்


கண்ணிமைக்கும் மணித்துளியில்
மாறக்கூடும் வாழ்கையில்
வன்மமில்லா மனமும்
இயல்பான சிரிப்புமே
ஆகச்சிறந்த அன்பின் வரம் !Photoshop Courtesy - Kowsalya Jeyabalan

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment