கொஞ்சம் காதல் நிறைய அன்பு


என் உயிரெங்கும் வியாபித்திருக்கும் உன்னை
ஊரெங்கும் தேடித்திரிவது போல் 
போலித்தனம் ஏதுமில்லை !
கனவுகளிலும் கற்பனையிலும்
சேகரிக்கும் நினைவுகளை பொக்கிஷமாக்கி 
பிறவிகள் கடந்து சுமந்து பார்க்கவே 
ஆசைப்படுகிறது இந்த மனம் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

sutha said...

Nice Lines...

Post a Comment