மெல்லிய இசை


மழைநாள் பொழுதில்
மனதிற்கு இதமாய் ஒலிக்கும்
இசையாய் இருக்கிறது
உள்ளத்தின் ஆழத்தில்
எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்
உன் மென்மையான குரல் !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

JP said...

Yaroda kural indu

Post a Comment