செல்ல நாய்க்குட்டி


வழக்கமான  வழித்தடத்தில் 
பழக்கமில்லாத நாய்க்குட்டியொன்று 
வாலாட்டிக்கொண்டு வருகிறது..
எடுத்துக்கொஞ்சவும் வழியில்லை
விட்டுச்செல்லவும் மனமில்லை
எங்கோ தொலைத்த அன்பெல்லாம் தெரிகிறது 
செல்ல நாய்க்குட்டியின் சின்ன கண்களில்!!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment