சிநேகம்


அன்பை அமுதமாய் அளிக்கும்
ஆற்றல் எல்லோருக்கும் இருப்பதில்லை !
மனிதர்களை அவர்களின் மனதிற்காக
நேசிக்கும் உள்ளங்கள் மிகக் குறைவே !
கேட்காமல் கிடைத்த வரமாய்
அடைமழையாய்ப் பொழியும் அன்போடு
குறைகள் கடந்து
பேதங்கள் மறந்து
உயிரோடு உறவாடும் திறன்
நட்பிற்கு மட்டுமே சாத்தியம் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment