அவசர உலகின் அதிசயம்!!!



அடுத்த நிமிடம் பற்றி அக்கறையில்லாமல்

கடந்த நிமிடம் கனவில் நில்லாமல்

அழகான
புன்னகையுடன்

அன்பாக அறிமுகமாகி

பாசத்தை பகிர்ந்துகொள்ள உதவும்

எத்தனையோ சந்தர்ப்பங்கள்

தழுவிச் சென்றாலும்

அதை அனுமதிப்பதில்லை

நம்மைத் துரத்தும்

லட்சங்களும் இலட்சியங்களும்...!


Thanks Deepshika and Rakshanth for your cute snap

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

ParthiDreams said...

mmm super

indu said...

hmmm thanks:)

Post a Comment