யாதுமாகி சென்றவன் !!!விடைத் தெரியா கேள்விகளுக்கெல்லாம்

நீயே பதிலாய் இருக்கும்போது

உன்னிடம் உள்ள உரிமைகளையெல்லாம்

யாருக்குச் சொந்தமாக்க முடியும் ?

விட்டுக்கொடுக்கவும்,விட்டுச்செல்லவும்

முடியாதபோதுதான் புரிகிறது...

நான் உன்மேல் கொண்ட

அன்பின் ஆழத்தையும் !

நீ என்மேல் கொண்ட

கோபத்தின் வலிமையையும் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments :

VELU.G said...

காதலான வரிகள் அருமை

indu said...

நன்றி வேலு :)

Saravana said...

nice lines........

indu said...

Thanks saravana:)

தீயஷக்தி... said...

விடைத் தெரியா கேள்விகளுக்கெல்லாம்

நீயே பதில்...// அருமை அருமை...

indu said...

நன்றி ஷக்தி :)

ananchu said...

First 4 lines are very touching words indu..very good..keep it up...

indu said...

Thanks ananchu...:)

Post a Comment